Category Archives: Uncategorized


“தமிழ் மொழி மாத விழா – 2022″ நிகழ்ச்சிக்காக ஏப்ரல் 16ஆம் நாள் “சிறப்புப் பட்டிமன்றம்” 0

சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் மற்றும் கியட் ஹாங் இந்திய சமூக மன்றமும் இணைந்து 2022-ஆம் வருடத்தின் தமிழ் மொழி மாத விழாவிற்கான சிறப்பு நிகழ்ச்சியாக ஏப்ரல் 16ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு “சிறப்புப் பட்டிமன்றத்தை” நடத்த இருக்கிறது. பட்டிமன்றத் தலைப்பு: தமிழ் மொழிக் கற்றலில் வாழ்வாதாரம் உள்ளது என்கிற நம்பிக்கை மாணவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா? இருக்கிறது! *கோபிகா நரச லக்ஷ்மி (அணித் தலைமை) *முத்துகுமார் மகிஷா * சொக்கலிங்கம் ரோகித்குமார் […]


சிறப்புப் பட்டிமன்றம் – பொங்கல் விழா 2022! 0

பொங்கல் விழா 2022! அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்! – நல்ல பயனுள்ள தலைப்பில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர் மூலம் இணையம் வழியில் கண்டு மகிழ்ந்திட சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள்: ஞாயிற்றுக்கிழமை 23 ஜனவரி 2022 நேரம்: காலை 10.30 மணி (சிங்கப்பூர்) தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர் Share PostTwitterFacebookGoogle +1Email

WhatsApp Image 2022-01-11 at 15.07.14

சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழில் நமது தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம் பற்றிய செய்திக் குறிப்பு! 0

12.11.2021 – சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழில் நமது தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம் பற்றிய செய்திக் குறிப்பு! தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 112வது நிகழ்ச்சி தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம், கல்யாணமாலையுடன்…! Share PostTwitterFacebookGoogle +1Email

Screenshot 2021-11-11 16.22.55

இரு பட்டிமன்றங்கள் சாதனை நிகழ்வாக முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் Dr. A. P. J. Abdul Kalam அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட விழா! 0

ங்கள் இரு பட்டிமன்றங்கள் சாதனை நிகழ்வாக முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் Dr. A. P. J. Abdul Kalam அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் நடைபெறவுள்ளது! அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்! விழாக் குழுவினர் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் சிங்கப்பூர் Share PostTwitterFacebookGoogle +1Email

WhatsApp Image 2021-10-07 at 08.18.27

முத்தான மூன்று தமிழ்ப் புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்ச்சி! 0

முத்தான மூன்று தமிழ்ப் புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்வை வெற்றிகரமாக நடத்த வழிகாட்டி உறுதுணைபுரிந்த தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் சிங்கப்பூர் மற்றும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிக் குழுவினருக்கும் நமது உளமார்ந்த நன்றிகளையும் மற்றும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். உண்மையில் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் மிகவும் அக்கறையுடன் விழாவினை நன்றாக ஏற்பாடு செய்திருந்தார்கள். திரு. ரஜித் சார் அவர்களின் படைப்புத் திறமைக்காக அங்கீகரிக்கப்பட்டுப் பாராட்டப்பட மிகவும் தகுதியானவர். மேலும் நமது சமூகத்திற்காகச் சேவை செய்யும் […]

WhatsApp Image 2021-09-28 at 17.44.01

அன்னையர் தின விழா 2021 – சிறப்புப் பட்டிமன்றம் 0

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் அன்னையர் தின விழா 2021 – சிறப்புப் பட்டிமன்றம் 26 மே 2021 மாலை 6 மணி சிங்கை நேரம் முகநூல் நேரலை (FB live) மற்றும் வலையொளி (YouTube) வாயிலாகக் கண்டு மகிழ்ந்திட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். FB live link to watch: https://www.facebook.com/Tamil-Pattimandra-Kalai-Kazhagam-111616280593063 YouTube live link to watch: https://youtu.be/jGcM4Qj-DCg விழா ஏற்பாட்டுக் குழுவினர் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்   Share PostTwitterFacebookGoogle +1Email


சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் அன்னையர் தினம்-2021 0

சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் அன்னையர் திலகம் விருது 2021 பதிவுப் படிவம் | Tamil Pattimandra Kalai Kazhagam, Singapore present Mother’s Day 2021 Award registration form – https://forms.gle/kuZrq16P3Evp9FHq5 சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் அன்னையர் தினம்-2021 காணொளிப் போட்டி பதிவுப் படிவம் – Tamil Pattimandra Kalai Kazhagam presents Mother’s Day – 2021 Video contest registration form: 1) உயர்நிலை […]


சிங்கப்பூர்த் தமிழ் மொழி மாதம் 2021 – சிறப்புப் பட்டிமன்றம்! 0

சிங்கப்பூர்த் தமிழ் மொழி மாதம் 2021 நிகழ்ச்சிகள் சிறப்பாகத் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தக் கொண்டாட்ட நிகழ்வுகளின் ஓர் அங்கமாக சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் மற்றும் கியட் ஹாங் சமூக மன்ற இந்திய நற்பணிக் குழுவினருடன் இணந்து வளர் தமிழ் இயக்கத்தின் நிதி ஆதரவுடன் படைக்கவிருக்கும் சிறப்புப் பட்டிமன்றம் பத்மஸ்ரீ திரு. சாலமன் பாப்பையா அவர்கள் நடுவராக வீற்றிருந்து மற்ற சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்களுடன் ஒருங்கிணைந்து ஞாயிற்றுக்கிழமை 25 ஏப்ரல் 2021 மாலை 6.30 மணியளவில் […]

WhatsApp Image 2021-04-06 at 10.47.32

பொங்கல் விழா – 2021 சிறப்பு விவாத மேடை நிகழ்ச்சி! 0

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் மற்றும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் இணைந்து நடத்தும் பொங்கல் விழா – 2021 சிறப்பு விவாத மேடை நிகழ்ச்சி! (16.1.21 – 6.30 pm to 8.00 pm SGT) பொங்கல் விழா – 2021 சிறப்பு விவாத மேடை நிகழ்ச்சி! Watch the interesting view point from speakers. Facebook link: https://www.facebook.com/111616280593063/posts/217927263295297/ YouTube: https://www.youtube.com/watch?v=bYaoeqt8iqg Share PostTwitterFacebookGoogle +1Email


தமிழ் மொழி மாத விழா 2020 வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நாம் படைக்கவிருக்கும் சிறப்பு தமிழ்ப் பட்டிமன்றம் 0

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர் சார்பாக தமிழ் மொழி மாத விழா 2020 வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நாம் படைக்கவிருக்கும் தமிழ்ப் பட்டிமன்றம் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை இணையம் வழியாக நடைபெறவுள்ளது. தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் முகநூல் நேரலை: https://www.facebook.com/Tamil-Pattimandra-Kalai-Kazhagam-111616280593063/ ZEE தமிழ் முகநூல் நேரலை: https://www.facebook.com/ZeeTamilAPAC/ YouTube channel live: https://www.youtube.com/channel/UCgaEPimsvNPZD1R_tUck8Hg பட்டிமன்றத்தின் நடுவராக சன் தொலைக்காட்சிப் புகழ் திரு. ராஜா அவர்களுடன் புலவர் மா. இராமலிங்கம், […]

WhatsApp Image 2020-12-08 at 19.17.37 (1)