மொழிபெயர்ப்புப் போட்டியில் தொடக்க நிலை மாணவர்களின் திறமை 0
தேசிய தின விழாவின் ஒரு பகுதியாக தமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகம் லம்சூன் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி ஒன்றை இம்மாதம் 6ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கில் ஏற்பாடு செய்திருந்தது. மாலை 4 மணிக்கு பதிவுகள் தொடங்கப்பட்டன. ஏற்கனவே பதிவு செய்துகொண்ட 250 மாணவர்களும் வந்திருந்தது குறிப்பிடத் தக்கது. தொடக்கநிலை 1 மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் வார்த்தைகள் கொடுத்து தமிழில் […]