அன்னையர் தின விழா 2018 0
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் அன்னையர் தின விழா மாணவர்களுக்கான ஓவியம், கவிதை, காணொளி போட்டிகள் மற்றும் மூன்று அன்னையர்க்கு அன்னையர் திலகம் விருது Please click the following links for more details போட்டியின் விவரங்கள் (தமிழ்) Competition Details (English) தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் அன்னையர் தினத்தை முன்னிட்டு, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் 2018க்கான அன்னையர் திலகம் விருது வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இத்துடன் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி மற்றும் காணொளிப்போட்டிகளும் […]