99. தேசிய தினக் கொண்டாட்டம் – பட்டிமன்றம் , தொடக்கநிலை மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி 0
தேசிய தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தொடக்கநிலை மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டிகளுடன் மாணவர்களால் நடத்தப்படும் ஒரு பட்டிமன்றத்தையும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது. இங்கே தகவலறிக்கை இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டிமன்றம் எங்களின் 99வது பட்டிமன்றம் என்பது குறிப்பிடத் தக்கது. பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை. இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது. TPKK competition_Circular_2018 தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் தேசிய தின விழா கொண்டாட்டங்கள் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் […]