Yearly Archives: 2019


104 மலேசிய திரங்கானு பல்கலைக் கழகத்தில் நடைபெறும் சொற்போர் போட்டி 0

மலேசிய திரங்கானு பல்கலைக் கழகத்தில் நடைபெறும் சொற்போர் போட்டி, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் மாணவர் அணி பங்குபெறுகிறது. நாள் 07 டிசம்பர் 2019 நம் மாணவர் அணி 1. செல்வன் ராஜ்குமார்  2. செல்வன் சுசூகி தர்மராசு 3. செல்வன் கார்த்திகேயன் 4. செல்வன் முகமது சுகைல்   பேசும் தலைப்புக்கள் 1.சிலப்பதிகாரக் காப்பியத்தில் கண்ணகி மட்டுமே சிறந்து கதை மாந்தர் 2. அணுசக்தியின் பயன்பாடு ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கு ஊன்றுகோலாக அமைகிறது 3. இன்றைய சூழலின் இளைஞர்களுக்கு […]

PHOTO-2019-09-28-11-51-37

103 – மொழிபெயர்ப்புப் போட்டி – உயர்நிலை (2020) (ஆங்கிலம் – தமிழ்) 0

வருகிற ஜனவரி 2020  அன்று உயர்நிலை மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதன் தொடர்பான தகவல்கள் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. உடன் பதிவு செய்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.. Download Flyer here: English-Tamil Translation Contest for Sec School 11th Jan2020 Circular Final in Thamiz 25.09.19 English-Tamil Translation Contest for Sec School 11th Jan2020 Circular Final in English 25.09.19 தமிழில் உரையாடுவோம் தமிழையே […]

qrcode102

102 – இருமொழிக் கற்றல் அனுபவங்களை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? ஆம். இல்லை 0

102வது பட்டிமன்றம். இருமொழிக் கற்றல் அனுபவங்களை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? ஆம் என்ற அணியில் நிலா, ஹரிநேத்ரா, அக்‌ஷயாவும் பேசுகிறார்கள்,  இல்லை என்ற அணியில் ஸ்ம்ருதா, மகிஷா, யாழ்பாரதி ஆகியோர் பேசுகிறார்கள். நிகழ்ச்சியின் நடுவராக முனைவர் ராஜி சீனிவாசன் செயல்படுகிறார். இந்த நிகழ்ச்சி 18 ஆகஸ்ட் 2019ல் நடக்கும் மொழிபெயர்ப்புப் போட்டியின் ஓர் அங்கமாகும். Share PostTwitterFacebookGoogle +1Email

102Debate


2019 – தேசிய தின விழா கொண்டாட்டங்கள் – வாக்கிய மொழிபெயர்ப்புப் போட்டிகள் (ஆங்கிலம் – தமிழ்) 0

Click here to download PDF version: Event Flyer – English Event Flyer – Tamil  தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் தேசிய தின விழா கொண்டாட்டங்கள் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்  நடத்தும் தொடக்கநிலை மாணவர்களுக்கான வார்த்தை,  வாக்கிய மொழிபெயர்ப்புப் போட்டிகள் (ஆங்கிலம் – தமிழ்)   போட்டி குறித்த தகவல்கள் தேதி – August 18, 2019 (ஞாயிற்றுக் கிழமை) நேரம் – மாலை 2  முதல் 7 மணி வரை […]


2019 – அன்னையர் தின விழா – 14 ஜூலை 2019 0

அன்னையர் திலகம் விருது வழங்கும் விழா 2019 திருமதி கமலா சண்முகம்   திருமதி மாலதி என்கிற குப்பம்மாள் அப்பு திருமதி ஸ்வப்னஸ்ரீ ஆனந்த்     சிறப்பு விருந்தினர் திரு விக்ரம்நாயர், செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Share PostTwitterFacebookGoogle +1Email

Pic 006


101 – அன்னையர் திலகம் விருது வழங்கும் விழா மற்றும் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி 2019 0

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் அன்னையர் திலகம் விருது வழங்கும் விழா மற்றும் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி.   ஓவியப்போட்டி 7 ஜூலை 2019  அன்னையர் தின விழா 14 ஜூலை 2019   MOTHER’S DAY ENGLISH MOTHER’S DAY தமிழ் மற்ற தகவல்களை இணைப்பில் காணவும்  Share PostTwitterFacebookGoogle +1Email