102 – இருமொழிக் கற்றல் அனுபவங்களை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? ஆம். இல்லை 0
102வது பட்டிமன்றம். இருமொழிக் கற்றல் அனுபவங்களை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? ஆம் என்ற அணியில் நிலா, ஹரிநேத்ரா, அக்ஷயாவும் பேசுகிறார்கள், இல்லை என்ற அணியில் ஸ்ம்ருதா, மகிஷா, யாழ்பாரதி ஆகியோர் பேசுகிறார்கள். நிகழ்ச்சியின் நடுவராக முனைவர் ராஜி சீனிவாசன் செயல்படுகிறார். இந்த நிகழ்ச்சி 18 ஆகஸ்ட் 2019ல் நடக்கும் மொழிபெயர்ப்புப் போட்டியின் ஓர் அங்கமாகும். Share PostTwitterFacebookGoogle +1Email