பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் மற்றும் பரிசளிப்பு விழா 2020!!! 0
18/1/20 அன்று பட்டிமன்றக் கலைக் கழகம் நடத்திய பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி ஆடல் பாடல் பட்டிமன்றம் பரிசளிப்புகள் என பன்முகத் தன்மையுடன் சிறப்பாக நடந்தேறியது. மாணவரணியிணர் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை சிறப்பாக நடத்தியது பாராட்டுதலுக்குறியது. சிறப்பான நெறியாளுகை செய்தனர் மாணவியர் செல்வி நிரஞ்சனா மற்றும் செல்வி சந்தியா. குழந்தைகள் அரினி மற்றும் தன்வியின் (இருவரும் மிகச் சிறப்பாக பாடினர்) பாரதிதாசனின் தமிழ்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சி, பாடகி இலாவண்யாவின் கிராமிய திரை இசைபாடலில் பயணிக்கத் துவங்கி, AkT […]