இளையர் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்ச்சிக்காக உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவப் பேச்சாளர் தேர்வு! 0
சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் சார்பில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 24ஆம் நாள் மாலை பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் தலைமையில் நடைபெறவிருக்கின்ற செய்ய இருக்கிறோம். இதுகுறித்த மேல் விபரங்கள் துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. விழாக் குழுவினர் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் சிங்கப்பூர் Share PostTwitterFacebookGoogle +1Email