Yearly Archives: 2022


பொன்மனமிருந்தால் புவி வசமாகும் பாகம் 2 – திரு யூசுப் ராவுத்தர் ரஜீத் அவர்களின் நூல் வெளியீடு – ஶ்ரீநாராயண மிஷன், சிங்கப்பூர் 0

ஶ்ரீநாராயண மிஷன், சிங்கப்பூர் தனது 75 ஆம் ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடவிருக்கிறது. தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் திரு யூசுப் ராவுத்தர் ரஜீத் அவர்களின் நூல் வெளியீட்டின் மூலம் நம்மிடம் வந்துசேரும் தொகையை அவர்களுக்கு நன்கொடையாக அளிக்கவுள்ளோம். இந்த நிகழ்விற்கு உங்கள் ஆதரவினைப் பெரிதும் வேண்டுகிறோம். நன்றி! தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் சிங்கப்பூர் We wish to donate the collected amount to Sree Narayana Mission through the book launch […]

WhatsApp Image 2022-12-19 at 11.37.33 (1)

பொன்மனமிருந்தால் புவி வசமாகும் பாகம் 2 – திரு யூசுப் ராவுத்தர் ரஜீத் அவர்களின் நூல் வெளியீடு 0

ஶ்ரீநாராயண மிஷன், சிங்கப்பூர் தனது 75 ஆம் ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடவிருக்கிறது. தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் திரு யூசுப் ராவுத்தர் ரஜீத் அவர்களின் நூல் வெளியீட்டின் மூலம் நம்மிடம் வந்துசேரும் தொகையை அவர்களுக்கு நன்கொடையாக அளிக்கவுள்ளோம். இந்த நிகழ்விற்கு உங்கள் ஆதரவினைப் பெரிதும் வேண்டுகிறோம். நன்றி! தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் சிங்கப்பூர் We wish to donate the collected amount to Sree Narayana Mission through the book launch […]

WhatsApp Image 2022-11-17 at 16.25.37

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பெரும் சவால் பிள்ளைகளை வளர்ப்பதே…! பெற்றோரை பராமரிப்பதே…! 0

  சிங்கப்பூரில் தமிழ்ச் சிறப்புப் பட்டிமன்றம் அக்டோபர் 15 மாலை 6.30 மணிக்கு கார்னிவல் சினிமா தியேட்டரில்…! நிகழ்ச்சியின் முன் பதிவிற்கு விரைந்து பதிவு செய்யுங்கள்! http://www.carnivalcinemas.sg/ Tickets Registration Link: https://bit.ly/KalaynamalaiPattimandram Share PostTwitterFacebookGoogle +1Email

TPKK Kalyanamaalai Pattimandram 15 Oct 2022

இராமவதார நோக்கம் நிறைவேறப் பெரிதும் துணைநின்றது அன்பா? வீரமா? 0

இராமவதார நோக்கம் நிறைவேறப் பெரிதும் துணைநின்றது அன்பா? வீரமா? எனும் தலைப்பில் திறமையான நடுவருடன் நல்லதொரு தலைப்பில் நேர்த்தியான பேச்சாளர்கள் படைத்திட்ட அருமையான ஆன்மீகப் பெருமையைப் பறைசாற்றிய பட்டிமன்றம்! மிகத் திரளான தமிழார்வலர்கள் மற்றும் ஆன்மீகப் பற்றாளர்கள் கூடி ரசித்துப் பாராட்டினர். நிகழ்ச்சியை நல்லவிதத்தில் வடிவமைத்து திறம்பட நடத்திய விழா ஏற்பாட்டுக்குழுவினர் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.       இராமவதார நோக்கம் நிறைவேறப் பெரிதும் துணைநின்றது அன்பா? வீரமா? Share PostTwitterFacebookGoogle +1Email


அன்னையர் தினம்-2022 விழாக் கொண்டாட்டம் – அன்னையர் திலகம் விருது மற்றும் சிறப்புத் தமிழ்ப் பட்டிமன்ற நிகழ்வு! 0

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஏற்பாட்டில் அன்னையர் தினம்-2022 விழாக் கொண்டாட்டம் – அன்னையர் திலகம் விருது மற்றும் சிறப்புத் தமிழ்ப் பட்டிமன்ற நிகழ்வு! அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஏற்பாட்டில் அன்னையர் தினம்-2022 விழாக் கொண்டாட்டம் – அன்னையர் திலகம் விருது மற்றும் மாணவர்கள் படைக்கும் சிறப்புப் பட்டிமன்றம் – கலந்துகொண்டு சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்! நாள்: ஞாயிற்றுக்கிழமை 29.05.2022 நேரம்: மாலை 5 மணி இடம்: […]


“தமிழ் மொழி மாத விழா – 2022″ நிகழ்ச்சிக்காக ஏப்ரல் 16ஆம் நாள் “சிறப்புப் பட்டிமன்றம்” 0

சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் மற்றும் கியட் ஹாங் இந்திய சமூக மன்றமும் இணைந்து 2022-ஆம் வருடத்தின் தமிழ் மொழி மாத விழாவிற்கான சிறப்பு நிகழ்ச்சியாக ஏப்ரல் 16ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு “சிறப்புப் பட்டிமன்றத்தை” நடத்த இருக்கிறது. பட்டிமன்றத் தலைப்பு: தமிழ் மொழிக் கற்றலில் வாழ்வாதாரம் உள்ளது என்கிற நம்பிக்கை மாணவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா? இருக்கிறது! *கோபிகா நரச லக்ஷ்மி (அணித் தலைமை) *முத்துகுமார் மகிஷா * சொக்கலிங்கம் ரோகித்குமார் […]


சிறப்புப் பட்டிமன்றம் – பொங்கல் விழா 2022! 0

பொங்கல் விழா 2022! அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்! – நல்ல பயனுள்ள தலைப்பில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர் மூலம் இணையம் வழியில் கண்டு மகிழ்ந்திட சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள்: ஞாயிற்றுக்கிழமை 23 ஜனவரி 2022 நேரம்: காலை 10.30 மணி (சிங்கப்பூர்) தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர் Share PostTwitterFacebookGoogle +1Email

WhatsApp Image 2022-01-11 at 15.07.14