‘வேர்களைத் தழுவும் விழுதுகள்’ எனும் நூல் வெளியீடு – திரு ரஜித் 0
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் திரு ரஜித் அவர்களின் நூல்களை வெளியிட்டு அதன்மூலம் கிடைக்கும் நிதியை அறநிறுவனங்களுக்குத் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகிறது. அந்த வகையில் வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி அவருடைய ‘வேர்களைத் தழுவும் விழுதுகள்’ எனும் நூல் வெளியீடு காண்கிறது. சென்றமுறை இதேபோன்ற ஒரு நூல் வெளியீட்டை நடத்தி கழகத்தின் சார்பாக பத்தாயிரம் வெள்ளி நன்கொடை அளித்ததை நன்றியுடன் நினைவு கூறுகிறோம். இந்த ஆண்டும் அதுபோல் செய்து 2024 ஆம் ஆண்டைச் சிறப்பாகத் தொடங்கிவைப்போம். நன்றி! […]