மரியாதை என்பது இன்று வயதுக்கே! திறமைக்கே! – தமிழ்ப் பட்டிமன்றம் 0
சிங்கப்பூர் கான்பெரா சமூக மன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்வில் நடுவர் உள்ளிட்ட அனைவரும் மிகச் சிறப்பாகப் பேசினார்கள். தமிழ்மொழி வளர நல்ல பேச்சாற்றல் மிக்கப் பேச்சாளர்கள் தேவை. தமிழ் நிகழ்ச்சிகள் பல்வேறு பொதுத்தளங்களில் பெருமளவில் நடத்தப்படவேண்டும். மேலும் மக்களிடையே சிந்தனையைத் தூண்டும் இத்தகைய பட்டிமன்றங்களைத் தாங்கள் தங்கள் நிகழ்ச்சிகளில் வருங்காலத்தில் நடத்திட விரும்பினால் எங்களை அணுகவும். தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் Share PostTwitterFacebookGoogle +1Email