டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் வெற்றிக்குக் காரணம் மதிநுட்பமே! மனிதநேயமே! 0
டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 93வது பிறந்தநாள் விழா அப்துல்கலாம் இலட்சியக் கழகமும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகமும் இணைந்து டாக்டர் அப்துல் கலாமின் 93வது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக் கொண்டாடியது 12 அக். 2024 மாலை 6 மணியளவில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இணைப்பேராசிரியர், டாக்டர் முஹம்மாட் ஃபைசால் இப்ராஹிம் (உள்துறை மற்றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர்) கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். 6 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்து […]