- Views 1098
- Likes
சிங்கப்பூர்த் தமிழ் மொழி மாதம் 2021 நிகழ்ச்சிகள் சிறப்பாகத் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்தக் கொண்டாட்ட நிகழ்வுகளின் ஓர் அங்கமாக சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் மற்றும் கியட் ஹாங் சமூக மன்ற இந்திய நற்பணிக் குழுவினருடன் இணந்து வளர் தமிழ் இயக்கத்தின் நிதி ஆதரவுடன் படைக்கவிருக்கும் சிறப்புப் பட்டிமன்றம் பத்மஸ்ரீ திரு. சாலமன் பாப்பையா அவர்கள் நடுவராக வீற்றிருந்து மற்ற சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்களுடன் ஒருங்கிணைந்து ஞாயிற்றுக்கிழமை 25 ஏப்ரல் 2021 மாலை 6.30 மணியளவில் (சிங்கை நேரம்) சிறப்பாக இணைய வழியில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியைக் காண உங்கள் அனைவரையும் விழாக்குழுவினர் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
Facebook live link:
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்
சிங்கப்பூர்