அன்னையர் தினம்-2022 விழாக் கொண்டாட்டம் – அன்னையர் திலகம் விருது மற்றும் சிறப்புத் தமிழ்ப் பட்டிமன்ற நிகழ்வு!


தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஏற்பாட்டில்
அன்னையர் தினம்-2022 விழாக் கொண்டாட்டம் – அன்னையர் திலகம் விருது மற்றும் சிறப்புத் தமிழ்ப் பட்டிமன்ற நிகழ்வு!

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஏற்பாட்டில்
அன்னையர் தினம்-2022 விழாக் கொண்டாட்டம் – அன்னையர் திலகம் விருது மற்றும் மாணவர்கள் படைக்கும் சிறப்புப் பட்டிமன்றம் – கலந்துகொண்டு சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

நாள்: ஞாயிற்றுக்கிழமை 29.05.2022
நேரம்: மாலை 5 மணி
இடம்: உடலண்ட்ஸ் வட்டார நூலகக் கருத்தரங்க வளாகம் (கீழ்த் தளம்-1 – Level B1)

நிகழ்ச்சி பற்றிய மேல் தொடர்புக்கு அணுகவும்:

திரு. அருமைச் சந்திரன், PBM: +65 98552961
முனைவர் பா. ராமநாதன்: +65 83321430
திருமதி நபிலா நஸ்‌ரின்: +65 90268601
நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர்
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்
சிங்கப்பூர்
tamildebateshow@gmail.com
WhatsApp Image 2022-05-29 at 11.26.53 AM