இராமவதார நோக்கம் நிறைவேறப் பெரிதும் துணைநின்றது அன்பா? வீரமா?


இராமவதார நோக்கம் நிறைவேறப் பெரிதும் துணைநின்றது அன்பா? வீரமா? எனும் தலைப்பில் திறமையான நடுவருடன் நல்லதொரு தலைப்பில் நேர்த்தியான பேச்சாளர்கள் படைத்திட்ட அருமையான ஆன்மீகப் பெருமையைப் பறைசாற்றிய பட்டிமன்றம்!

மிகத் திரளான தமிழார்வலர்கள் மற்றும் ஆன்மீகப் பற்றாளர்கள் கூடி ரசித்துப் பாராட்டினர். நிகழ்ச்சியை நல்லவிதத்தில் வடிவமைத்து திறம்பட நடத்திய விழா ஏற்பாட்டுக்குழுவினர் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.

WhatsApp Image 2022-08-28 at 13.19.52

 

 

 

இராமவதார நோக்கம் நிறைவேறப் பெரிதும் துணைநின்றது அன்பா? வீரமா?