- Views 321
- Likes
ஶ்ரீநாராயண மிஷன், சிங்கப்பூர் தனது 75 ஆம் ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடவிருக்கிறது. தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் திரு யூசுப் ராவுத்தர் ரஜீத் அவர்களின் நூல் வெளியீட்டின் மூலம் நம்மிடம் வந்துசேரும் தொகையை அவர்களுக்கு நன்கொடையாக அளிக்கவுள்ளோம்.
இந்த நிகழ்விற்கு உங்கள் ஆதரவினைப் பெரிதும் வேண்டுகிறோம்.
நன்றி!
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்
சிங்கப்பூர்
We wish to donate the collected amount to Sree Narayana Mission through the book launch session that will be organized by Tamil Pattimandra Kalai Kazhagam. Kindly support us with your offerings.
Thanks
Tamil Pattimandra Kalai Kazhagam
Singapore