- Views 1218
- Likes
வருகிற ஜனவரி 2020 அன்று உயர்நிலை மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதன் தொடர்பான தகவல்கள் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. உடன் பதிவு செய்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..
Download Flyer here:
English-Tamil Translation Contest for Sec School 11th Jan2020 Circular Final in Thamiz 25.09.19
English-Tamil Translation Contest for Sec School 11th Jan2020 Circular Final in English 25.09.19
தமிழில் உரையாடுவோம் | தமிழையே சுவாசிப்போம் |
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும்
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி (2020)
(ஆங்கிலம் – தமிழ்)
போட்டி நடைபெறும் நாள்: சனிக்கிழமை 11 சனவரி2020
நேரம்: முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
(பதிவு சரிபார்த்தல் காலை 9:30 மணி முதல் 9:55 மணிவரை)
இடம்: பாசிபிலிடி அறை, 5ம் தளம், தேசிய நூலகம், 100 விக்டோரியா தெரு,சிங்கப்பூர் 188064
பிரிவு 1: உயர்நிலை 1 மற்றும் 2 (பிறந்த ஆண்டு 2006 & 2005)
10 முதல் 15 வரிகள் அடங்கிய ஆங்கில சொற்றொடர்கள் வழங்கப்படும்
பிரிவு 2: உயர்நிலை 3, 4 மற்றும் 5 (பிறந்த ஆண்டு 2004, 2003, 2002)
- 20 முதல் 25 வரிகள் அடங்கிய ஆங்கில சொற்றொடர்கள் வழங்கப்படும்
இரண்டு பிரிவிற்குமான போட்டியின் விதிமுறைகள்:
- ஒவ்வொரு பள்ளியும் மிகை அளவாக பிரிவு 1 இல் இரண்டு மாணவர்களையும் பிரிவு 2 இல் மூன்று மாணவர்களையும் போட்டிக்குப் பரிந்துரைக்கலாம்
- அந்தந்தப் பள்ளியின் ஆசிரியர்கள், போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்களின் கீழே கேட்கப்பட்டுள்ள தகவல்களை கீழுள்ள இணையத்தொடர்பு முகவரியையோ அல்லது விரைவுத் தகவல் குறியீட்டையோ சொடுக்கி, 8 சனவரி 2020, மாலை 6 மணிக்குள் பதியவேண்டும்.
https://docs.google.com/forms/d/1n1ik26ZGha2SlTxcUzH6trEgOYf0RQp2xlEnDB3DQGU/edit
(விரைவுத் தகவல் குறியீடு – QR Code)
- தனி நபர்களும் (மாணவர்களோ / பெற்றோர்களோ) மேலே கூறியுள்ள முறைப்படி பதியலாம். ஆனால், பள்ளிகளின் மூலம் பதியும் மாணவர்களுக்கே போட்டியில் பங்கு பெற முன்னுரிமை அளிக்கப்படும்.
- முதலில் பதியும் 150 மாணவர்களே போட்டியில் பங்கெடுக்க அனுமதிக்கப்படுவர்.
- பதிவு உறுதி செய்யப்பட்டு அம் மாணவரின் பள்ளி ஆசிரியருக்கு மின்னஞ்சல் மூலமும் பெற்றோருக்குப் புலனம் மூலமும் சனவரி 9ஆம் திகதிக்குள் செய்தி அனுப்பப்படும். பதிவு உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்கெடுக்க அனுமதிக்கப்படுவர்.
- பதிவு செய்துகொள்ள அனுப்ப வேண்டிய தகவல்கள்:
மாணவர் பெயர்: (ஆங்கிலத்தில்) | |
மாணவர் பெயர்: (தமிழில்) | |
வகுப்பு: | |
பெற்றோர் கைபேசி எண்: (அம்மா) | |
பெற்றோர் கைபேசி எண்: (அப்பா) | |
பெற்றோர் மின்னஞ்சல் முகவரி: | |
பள்ளியின் பெயர்: | |
ஆசிரியர் பெயர்: | |
ஆசிரியர் தொடர்பு எண்: | |
ஆசிரியர் மின்னஞ்சல் முகவரி: |
- பதில் எழுத தேவையான (கோடிட்ட வெள்ளை) தாள்கள் வழங்கப்படும்.
- எழுதுகோல்/தூவல் (பேனா) மாணவர்கள் எடுத்து வரவேண்டும் (நீலம் அல்லது கருப்பு மையில் மட்டுமே பதில் எழுத வேண்டும்)
- ஒரு மணி நேரத்திற்குள் கொடுக்கப்பட்ட சொற்றொடர்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.
- நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது
பரிசு விவரங்கள்:
- போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் தகவல்கள் 18 சனவரி 2020 அன்று உமறுப்புலவர் அரங்கில் நடைபெறும் தமிழர் திருநாள் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.
- 18 சனவரி 2020 அன்று ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளும், ஐந்து ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும் (புத்தகப் பற்றுச் சீட்டு மற்றும் சான்றிதழ்). மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பங்களிப்பு சான்றிதழ் வழங்கப்படும்.
- இரு பிரிவுகளிலும் முதல் மூன்று பரிசுகள் பெற்ற மாணவர்களின் பள்ளி ஆசிரியருக்கு 18 சனவரி 2020 அன்று சிறப்பு நினைவுப் பரிசும் வழங்கப்படும்.
மேல் விளக்கங்கள் ஏதேனும் தேவை எனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர்களில் ஒருவரைத் தொடர்பு கொள்ளவும்:
முனைவர் இராம் 83321430 | முனைவர் இராஜி சீனிவாசன் 90012290 | திரு.சரவணன் 97844478 |
Lets Converse in Thamizh | Lets breath Thamizh |
Tamil Pattimandra Kalai Kazhagam
Presents
Translation Contest (2020) for Secondary School Students
(English to Tamil)
Date of Contest: January 11, 2020, Saturday
Time: 10 am to 1 pm (Checking of Registration from 9:30 am to 9:55 am)
Place: Possibility Room, Level 5, National Library, 100 Victoria Street, Singapore 188064
Category 1: Secondary 1 and Secondary 2 (Year of Birth 2006 and 2005)
- 10 to 15 lines English Phrases
Category 2: Secondary 3, Secondary 4 and Secondary 5 (Year of Birth 2004, 2003 and 2002)
- 20 to 25 lines English Phrases
Rules for both Category:
- Each school can register max of 2 students under category 1 and max of 3 students under category 2
- Respective school teachers to register interested students with their details by clicking below link or QR code before 6 pm 8th Jan 2020.
https://docs.google.com/forms/d/1n1ik26ZGha2SlTxcUzH6trEgOYf0RQp2xlEnDB3DQGU/edit
Individuals (students / parents) can also register as per above details. However, please note preference will be given to the students who have registered through school.
- First 150 students only will be allowed to participate in the contest.
- An email to the school teacher and whatsapp message to the parents of respective student will be sent to confirm the registration. Only those received the confirmation will be allowed to participate.
Details Required for Registration:
Student Name in English: | |
Student Name in Tamil: | |
Class: | |
Parent Hand Phone No. (Mother) | |
Parent Hand Phone No. (Dad) | |
Email address of one of the parents: | |
School: | |
Name of the Teacher: | |
Teacher Contact No. | |
Email address of the Teacher: |
- Duration of contest: One Hour
- Ruled writing paper will be provided
- Students to bring their own writing pen. (only Black or Blue ink pen will be allowed)
- Judges decisions will be Final. (No appeal will be entertained)
Prize Details:
- Winners of this contest will be announced during “Thamizar Thirunal Pongal Special programme” which will be held at Umar Pulavar Tamil Language Center Auditorium, 2, Beatty Road, on 18th January 2020.
- On the day, First, Second, Third prizes & 5 consolation prizes will be given in each category. For all other participating students, participation certificate will be given.
- School Teacher of those students who won the first 3 prizes in each category will be honoured with a special gift.
If you require any further details you may contact one of the organizing committee members through the contact numbers given below:
Dr.Ram 83321430 | Dr.Raji Sreenivasan 90012290 | Mr.Saravanan 97844478 |