- Views 1150
- Likes
மலேசிய திரங்கானு பல்கலைக் கழகத்தில் நடைபெறும் சொற்போர் போட்டி, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் மாணவர் அணி பங்குபெறுகிறது.
நாள் 07 டிசம்பர் 2019
நம் மாணவர் அணி
1. செல்வன் ராஜ்குமார்
2. செல்வன் சுசூகி தர்மராசு
3. செல்வன் கார்த்திகேயன்
4. செல்வன் முகமது சுகைல்
பேசும் தலைப்புக்கள்
1.சிலப்பதிகாரக் காப்பியத்தில் கண்ணகி மட்டுமே சிறந்து கதை மாந்தர்
2. அணுசக்தியின் பயன்பாடு ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கு ஊன்றுகோலாக அமைகிறது
3. இன்றைய சூழலின் இளைஞர்களுக்கு ப் பெரும் சலாவாக அனைவது பொருளாதாரமே
4. 21ஆன் நூற்றாண்டில் தமிழ்ப் பள்ளிகளில் மட்டுமே தமிழ்மொழியும், பண்றாடும் வளர்க்கப்படுகிறது
5. முதல்தர நாட்டின் போக்கு ஓர் இளைஞனின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது
6. இன்றைய அதீத நுட்பவியல் வளர்ச்சி இயற்கையின் நலனைக் காட்டிலும் அழிவிற்கே வித்திடுகிறது.