- Views 217
- Likes 1
இதுவரை எங்களின் பட்டிமன்ற தலைப்புகளில் |
||
126 | டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் வெற்றிக்குக் காரணம் மதிநுட்பமே! மனிதநேயமே! | 12 அக்டோபர் 2024 |
125 | இன்றைய மாணவர்கள் நேரத்தை பெரிதும் செலவழிக்க விரும்புவது குடும்பத்தினர்களுடனே! நண்பர்களுடனே!! | 21 ஜூலை 2024 |
124 | ஆற்றல்கள மேம்படுத்திக் கொள்வதில் அக்கறை மிக்கவர் ஆண்களே/ பெண்களே! | 20 ஏப்ரல் 2024 |
123 | கலாம் ஐயாவின் பெரும் புகழுக்குக் காரணம் அறிவியல் சாதனையே! மனிதாபிமானப் பண்பே! | 15 அக்டோபர் 2023 |
122 | இக்காலச் சூழலில் பிள்ளைகளுக்கும் அம்மாக்களுக்குமான உறவு நலிந்துள்ளது ஆம்! இல்லை! | 18 ஜூன் 2023 |
121 | திரைப்படப் பாடல்களின் அழகு பொருளிலா? இசையிலா? | 29 ஏப்ரல் 2023 |
120 | மரியாதை என்பது இன்று வயதுக்கே! திறமைக்கே! | 23 ஏப்ரல் 2023 |
119 | கலாச்சாரத்தைப் பின்பற்றுவதில் ஏற்படும் சவால்கள் | 24 மார்ச் 2023 |
118 | வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பெரும் சவால் பிள்ளைகளை வளர்ப்பதே…! பெற்றோரை பராமரிப்பதே…! | 15 அக்டோபர் 2022 |
117 | இராமவதார நோக்கம் நிறைவேறப் பெரிதும் துணைநின்றது அன்பா? வீரமா? | 28 ஆகஸ்ட் 2022 |
116 | இன்றய சூழலில் அம்மாக்கள் பிள்ளைகளுக்குத் தோழியாக இருக்கிறார்கள். ஆம்! இல்லை! | 29 மே 2022 |
115 | தமிழ் மொழிக் கற்றலில் வாழ்வாதாரம் உள்ளது என்கிற நம்பிக்கை மாணவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா? | 16 ஏப்ரல் 2022 |
114 | இன்றைய இளையருக்கு மேலும் அவசியம் அறிவின் பெருக்கமா? உறவின் நெருக்கமா? | 23 ஜனவரி 2022 |
113 | அடுத்தவர் வாழ்க்கையை நாம் ஆராய்வது பலமா? பலவீனமா? | 07 நவம்பர் 2021 |
112 | அனைவரையும் ஈர்த்தவர் விஞ்ஞானி கலாமா? அதிபர் கலாமா? | 13 அக்டோபர் 2021 |
111 | டாக்டர் அப்துல் கலாம் அவர்களிடமிருந்து மாணவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது பிறரிடம் காட்டிய பணிவன்பா? படிப்பில் காட்டிய அக்கறையா? | 11 அக்டோபர் 2021 |
110 | அன்னையின் அன்பில் விஞ்சி நிற்கவேண்டியது கண்டிப்பா? சுதந்திரமா? | 26 மே 2021 |
109 | வாழ்க்கையில் வெற்றி பெற உந்துசக்தி – பெற்ற பாராட்டுக்களே…! பட்ட அவமானங்களே…! | 25 ஏப்ரல் 2021 |
108 | பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால் பிள்ளைகளின் குடும்பப்பற்று குறைகிறதா? வளர்கிறதா? | 16 ஜனவரி 2021 |
107 | வாழ்க்கையில் மகிழ்ச்சி தருவது… நேற்றைய நினைவுகளா? அல்லது நாளைய கனவுகளா? | 13 டிசம்பர் 2020 |
106 | கல்வி மேம்பட பெரிதும் உதவுவது வீட்டுச் சூழலா? வெளிச்சூழலா? | 24 அக்டோபர் 2020 |
105 | ஊரடங்கு காலத்தில் உறவுகள் பலப்படுகின்றனவா? பலவீனப்படுகின்றனவா? | 26 ஜூலை 2020 |
104 | ஊரடங்கு காலத்தில் நாம் பெற்றதை இழந்தோமா? இழந்ததைப் பெற்றோமா? | 28 ஜூன் 2020 |
103 | இன்றைய இளையர்களிடம் பெரிதும் வலியுறுத்த வேண்டியது, படிப்பே? பண்பாடே? | 11 ஜனவரி 2020 |
102 | இரு மொழி கற்றல் அனுபவத்தை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்துகிறார்களா? ஆம்! இல்லை! | 18 ஆகஸ்ட் 2019 |
101 | புறப்பாட நடவடிக்கைகள் மாணவர்களுக்கு சுகமா? சுமையா? | 14 ஜூலை 2019 |
100 | நிலையான மகிழ்ச்சி என்பது விரும்புவதைப் பெறுவதில் உள்ளதா? பெறுவதை விரும்புவதில் உள்ளதா? | 20 ஏப்ரல் 2019 |
99 | தமிழர்களின் கலை இலக்கியம் பண்பாடு, வளர்கிறது! தளர்கிறது! | 13 ஜனவரி 2019 |
98 | பெரும்பாலான மாணவர்களின் உணவுப் பழக்கங்கள்ஆரோக்கியமானதாக இருக்கிறது! இல்லை! | 14 ஆகஸ்ட் 2018 |
97 | இன்றைய சூழ்நிலையில் பிறருக்கு உதவி செய்வது ஆபத்தா? ஆனந்தமா? | 8 ஏப் 2018 |
96 | சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவது ஆண்களே! பெண்களே!! | 13 ஜன 2018 |
95 | பெரியார் விரும்பியபடி பெண்கள் ஆண்களுக்குச் சமமாக எல்லா வகையிலும் உயர்ந்திருக்கிறார்கள்! உயரவில்லை! | 17 செப் 2017 |
94 | மாணவர்கள் பங்குபெறும் தேசிய தினக் கொண்டாட்டம், மொழிபெயர்ப்புப் போட்டியுடன் பட்டிமன்றம்., கீட் ஹாங் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் | 27 ஆக 2017 |
93 | பன்முகக் கலைஞர் கே. பாக்யராஜ் தலைமையில் கல்யாண வைபோகம் என்பது காலாகாலத்தில் நடப்பது நல்லதா? சம்பாத்தியம் உறுதியானபின் நடப்பது நல்லதா? | 08 ஏப்ரல் 2017 |
92 | பொங்கல் பட்டிமன்றம் பொங்கல் பண்டிகையின்போது நாம் அதிகம் போற்றவேண்டியது பழைமையே! புதுமையே!! | 08 ஜன 2017 |
91 | தொடக்கநிலை மாணவர்களுக்கான ஆங்கிலம் தமிழ் மொழிபெயர்ப்புப் போட்டியுடன் பட்டிமன்றம் மாணவர்கள் தமிழில் பேச தயங்குகிறார்களா? விரும்புகிறார்களா? | 06 ஆக 2016 |
90 | பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அதிக நேரம் ஒதுக்கவேண்டுமா? நிதி ஒதுக்க வேண்டுமா? | 23 ஏப்ரல் 2016 |
89 | ‘சிங்கையில் நம்மில் பலர் பொருட்கள் வாங்கும்போது பெரிதும் கவனிப்பது விலையா? தரமா? | 10 ஜன 2016 |
88 | டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் பெரிதும் கற்றுக் கொள்ள வேண்டியது மதிநுட்பமே! எளிமையே!! | 15 நவ 2015 |
87 | SG50 பொன்விழாப் பட்டிமன்றம் | 01 நவ 2015 |
86 | தமிழ்த் திரைப்படங்களால் நம்முடைய பெருமை தழைக்கிறதா? தடுமாறுகிறதா? | 19 ஏப்ரல் 2015 |
85 | இன்றைய ஊடகங்களின் வளர்ச்சியால் தமிழ்மொழி தழைக்கிறதா? தடுமாறுகிறதா? | 18 ஏப்ரல் 2015 |
84 | வாழ்க்கையின் வெற்றி என்பது நம்முடைய மகிழ்ச்சியே! நம் சந்ததியின் மகிழ்ச்சியே! | 17 ஜன 2015 |
83 | பாரம்பரிய தென்னிந்திய உணவுகளை நாம்… மறந்துவருகிறோம்! மறக்கவில்லை! | 20 செப் 2014 |
82 | இளையர்கள் தமிழில் பேசத் தயங்கக் காரணம் சூழ்நிலையே! பெற்றோரே!! | 4 மே 2014 |
81 | தமிழின் எழுச்சிமிகு எதிர்காலத்துக்கு இன்றைய இன்றியமையாத் தேவை எழுத்தாளர்களே! வாசகர்களே!! | 26 ஏப்ரல் 2014 |
80 | வீட்டு நிர்வாகம் பெண்களிடம்தான் இருக்கவேண்டும் என்பது, சரி! தவறு! | 08 மார்ச் 2014 |
79 | நம் காதல் வளர – அன்பளிப்புகள் அவசியம்! அன்பளிப்புகள் அவசியமில்லை! | 16 பிப்ரவரி 2014 |
78 | பொங்கல் விழா 2014 | 12 ஜன 2014 |
77 | வாழ்க்கையின் வெற்றி அனுபவிக்கும் மகிழ்ச்சியிலா! அடையும் புகழ்ச்சியிலா! | 06 அக் 2013 |
76 | குடும்பத்தில் அதிக சவால்களைச் சந்திப்பது, கணவனே! மனைவியே! | 22 செப் 2013 |
75 | பொன்விழாப் பட்டிமன்றம் – விஜய் தொலைக் காட்சிப் புகழ் திரு கோபிநாத் வழங்கும் தாய் வழி உறவுகள் அன்பானதா? தந்தை வழி உறவுகள் அன்பானதா? – ஐடிஇ காலேஜ் வெஸ்ட், சுவாசூகாங் குரோவ் | 20 ஏப்ரல் 2013 |
74 | நம் வியாதிகளுக்குக் காரணம் நாமா? நம் உணவா? | 31 மார்ச் 2013 |
73 | திட்டமிட்ட குடும்பச் செலவு, சாத்தியமே! சாத்தியமில்லை! | 24 பிப்ரவரி 2013 |
72 | திருமணத்திற்குப் பின் அதிகமாத் தன் சுதந்திரத்தை இழப்பது கணவனே மனைவியே (நீயா நானா ) | 27 ஜன 2013 |
71 | திருவள்ளுவர் மிகவும் வலியுறுத்துவது அறமே பொருளே இன்பமே | 12 ஜன 2013 |
70 | இன்றைய பிள்ளைகளில் பலர் அம்மா செல்லமே …அப்பா செல்லமே | 02 டிசம்பர் 2012 |
69 | மிகவும் நிம்மதியாக இருப்பவர்கள் மாத ஊதியம் பெறுபவர்களா? சொந்தத் தொழில் செய்பவர்களா? | 13 அக் 2012 |
68 | நம்மில் பலர் கார் வாங்குவது அவசியத்திற்காகவா? கௌரவத்திற்காகவா? | 09 செப் 2012 |
67 | எளிமையை நாம் மதிக்கிறோமா? | 29 ஜூலை 2012 |
66 | இன்றைய இளையர்களிடம் இறை நம்பிக்கை குறைந்துவிட்டதா? | 01 ஜூலை 2012 |
65 | இன்றைய அறிவியல் முன்னேற்றம் மாணவச் சமுதாயத்தை செதுக்குகிறதா? சிதைக்கிறதா? | 22 ஏப 2012 |
64 | தமிழ்மொழி வளர்ச்சிக்கு நம் செயல்பாடுகள் போதுமானதா? | 21 ஏப் 2012 |
63 | இன்றைய வாழ்க்கைப் பயணம் நிதியைத் தேடியா? நிம்மதியைத் தேடியா? | 24 மார்ச் 2012 |
62 | பொங்கலின் சிறப்புக்குப் பெரும்பங்கு வகிப்பது உழைப்பின் பெருமையா? பாரம்பரியப் பெருமையா? | 14 ஜன 2012 |
61 | பிள்ளைகளின் கல்விக்கு பெரும்பங்கு வகிப்பது தாயா? தந்தையா? | 27 நவ 2011 |
60 | தீபாவளிப் பண்டிகைக்குச் சிறப்புச் சேர்ப்பது திரைப்படங்களா? | 08 அக் 2011 |
59 | புரிந்து கொள்ள முடியாதாவர்கள் ஆண்களா? பெண்களா? | 25 செப் 2011 |
58 | சோதிடம் பார்ப்பதில் நன்மைகள் அதிகமா? தீமைகள் அதிகமா? | 31 ஜூலை 2011 |
57 | இன்றைய தமிழர்களின் சிந்தனையில் விஞ்சிநிற்பது அறிவியலா? மொழியியலா? | 23 ஏப் 2011 |
56 | இன்றைய தமிழர்கள் அதிகம் சிந்திக்க வேண்டியது எப்படி வாழ்ந்தோம் எம்பதா? எப்படி வாழவேண்டும் என்பதா? | 17 ஏப் 2011 |
55 | இன்றைய மாணவர்களின் பேச்சுத் தமிழ் குறையக் காரணம் இளையோர்களின் மேற்கத்திய நோக்கே மூத்தோர்களின் மெத்தனப் போக்கே | 16 ஏப் 2011 |
54 | நேரம் தவறாமையை நம்மில் பலர் மதிக்கிறோமா? | 06 மார்ச் 2011 |
53 | இன்றைய தமிழர்களின் வீரம் குறைந்துவிட்டதா? | 16 ஜன 2011 |
52 | எல்லாருக்கும் நல்லவராக வாழ முடியுமா? | 28 நவ 2010 |
51 | தொலைக் காட்சிகளின் தீபாவளி நிகழ்ச்சிகள் தீபாவளியின் சிறப்பைச் சொல்கிறதா? | 31 அக் 2010 |
50 | பெற்றோர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது மகனை வளர்ப்பதா? மகளை வளர்ப்பதா? | 26 செப் 2010 |
49 | குடும்பத்தில் சிக்கனத்தைக் கையாளும் பொறுப்பு பெரும்பாலும் கணவனுக்கா? மனைவிக்கா? | 25 ஜூலை 2010 |
48 | இன்றைய தமிழ்ச் சமுதாயம் புறத் தோற்றத்திற்கே பெரிதும் மயங்குகிறதா? | 30 மே 2010 |
47 | குடும்பப் பெருமைக்காக பெரிதும் விட்டுக் கொடுப்பது கணவனா? மனைவியா? | 02 மே 2010 |
46 | தம் பிள்ளைகளுக்கு இன்றையப் பெற்றோர்கள் பயப்படுகிறார்களா? | 28 மார்ச் 2010 |
45 | காதலைச் சொல்ல ஒரு காதலர் தினம் தேவையா? | 28 பிப் 2010 |
44 | இன்றைய இளைஞர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள நம்பிக்கை குறைந்து விட்டதா? | 12 ஜன 2010 |
43 | பண்டிகைகளால் வீட்டுப் பிரச்சினைகள் கூடுகிறதா? | 25 அக் 2009 |
42 | மிகவும் ஆபத்தானது துரோகமா? பொறாமையா? | 04 அக் 2009 |
41 | சமுதாயச் சீரழிவை திருத்த உதவும் மாபெரும் சாதனம் திரைப்படங்களா? | 30 ஆக 2009 |
40 | உண்மையான அறிவாளிகள் விளம்பரப் பெருமையை விரும்புகிறார்களா? | 26 ஜூலை 2009 |
39 | வதந்திகள் ஒரு மனிதனை வளர்க்கிறதா? அழிக்கிறதா? | 28 ஜூன் 2009 |
38 | பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டுகிறார்களா? | 30 மே 2009 |
37 | கடன்களே இல்லாமல் வாழமுடியுமா? | 26 ஏப்ரல் 2009 |
36 | நட்புகள் முறிய முக்கியக் காரணம் சந்தேக உணர்வா? | 29 மார்ச் 2009 |
35 | பிள்ளைகள் அறிவாளிகளாக வளர அவர்களின் இயல்பிலேயே விட்டுவிட வேண்டு மென்பது சாத்தியமா? | 22 பிப் 2009 |
34 | ஜல்லிக்கட்டு வேண்டுமா? வேண்டாமா? | 18 ஜன 2009 |
33 | எம்ஜியாருக்கு நிகரான புகழடைய முயன்றால் முடியுமா? | 28 டிச 2008 |
32 | வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதின் பெரும்பங்கு பிள்ளைகளுக்கா? பெற்றோர்களுக்கா? | 23 நவ 2008 |
31 | இன்றைய பண்டிகை களெல்லாம் ஒரு நாள் உல்லாசம் மட்டுமே | 19 அக் 2008 |
30 | எட்டயபுரத்தாரின் காதல் இன்றைய எல்லாக் கவிஞர்களின் காதலையும் விஞ்சி நிற்கிறதா? | 28 செப் 2008 |
29 | செவாலியரின் நவராத்திரி உலக நாயகனின் தசாவதாரத்தை விஞ்சிவிட்டதா? | 31 ஆக 2008 |
28 | மெகாத் தொடர் ஆட்சியும் திரைப் படக் காட்சியும் இன்றி தமிழ்த் தொலைக் காட்சி இயங்க முடியுமா? | 27 ஜூலை 2008 |
27 | இக்கால மருந்துகளின் மீது மக்களின் நம்பிக்கை குறைந்து கொண்டு வருகிறதா? | 25 மே 2008 |
26 | வாழ்க்கையில் வெற்றிகளைக் குவிக்க பெரிதும் காரணமாயிருப்பவர்கள் நண்பர்களா? பகைவர்களா? | 04 மே 2008 |
25 | பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பெரிதும் தேவை அனுபவ அறிவா? புத்தக அறிவா? | 09 மார்ச் 2008 |
24 | பொங்கல் பண்டிகையின் உண்மைத் தத்துவம் மறைந்து விட்டதா? | 21 ஜன 2008 |
23 | புத்தக வெளியீடுகள் உள்ளூர் இலக்கிய ஆர்வலர்களைக் கொண்டு நடத்துவதே சிறப்பாகும்? | 06 ஜன 2008 |
22 | இந்திய சமூகம் சிங்கையைப் பெரிதும் விரும்பக் காரணம் பாரம்பரியக் கலாச்சாரமா? வளர்ந்த நாடுகளுக்கிணையான வாழ்க்கைத் தரமா? | 25 நவ 2007 |
21 | தீபாவளிக் கொண்டாட்டங்களால் அதிக மகிழ்ச்சி பொதுமக்களுக்கா? வியாபாரிகளுக்கா? | 28 அக் 2007 |
20 | மகாகவி பாரதி பெரிதும் வலியுறுத்துவது பெண்ணுரிமையா? மொழியுணர்வா? | 07 அக் 2007 |
19 | இன்றைய வாழ்க்கைச் சூழலில் கைப்பேசிகள் சுகமா? சுமையா? | 26 ஆகஸ்ட் 2007 |
18 | செவாலியர் சிவாஜியின் இமாலய வெற்றிக்குக் காரணம் அங்க அசைவா? வசன உச்சரிப்பா? | 29 ஜூலை 2007 |
17 | அடுத்த தலைமுறைக்காகச் சேர்ப்பது அவசியமா? | 01 ஜூலை 2007 |
16 | இன்றைய கவிஞர்களின் இலக்கு பெரும்பாலும் திரையுலக அங்கீகாரமா? | 27 மே 2007 |
15 | இன்றைய தமிழனுக்கு இன்றியமையாதது மொழியுணர்வா? ஒற்றுமையெனும் இன உணர்வா? | 29 ஏப்ரல் 2007 |
14 | சுயம்வரத் திருமணங்கள் இக்காலச் சூழ்நிலைக்கு ஏற்புடையதா? | 25 மார்ச் 2007 |
13 | வெகுமதிகள் இல்லாத காதல் வெற்றி பெறுமா? | 25 பிப் 2007 |
12 | வாழ்க்கையில் வெற்றிகளைக் குவிக்க சிறந்த அணுகுமுறை விட்டுக் கொடுத்தலா? வீரம் காட்டலா? | 07 ஜனவரி 2007 |
11 | மக்கள் திலகம் எம்ஜியாரின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் கொடையா? கொள்கையா? | 24 டிசம்பர் 2006 |
10 | இன்றையத் திரைப்படங்களால் தமிழுக்குத் தலைக் குனிவா? | 19 நவ 2006 |
9 | இன்றைய தீபாவளிகளில் பாரம்பரியப் பழக்க வழக்கங்கள் இருக்கிறதா? | 28 அக் 2006 |
8 | தென்னயப் பெத்தா இளநீரு புள்ளயப் பெத்தா கண்ணீரு என்பது சரியா? | 24 செப் 2006 |
7 | வீட்டிலே விலங்குகள் வளர்ப்பது வீண்வேலையா? | 27 ஆகஸ்ட்2006 |
6 | ஏதோ ஓர் எதிர்பார்ப்பிலா எல்லார் அன்பும்? | 23 ஜூலை 2006 |
5 | கை வைத்தியங்களைத் தமிழர்கள் கைவிட்டு விட்டார்களா? | 25 ஜூன் 2006 |
4 | பணிப்பெண்களால் பெற்றோர் பிள்ளைகள் உறவு பாதிப்படைகிறதா? | 28 மே 2006 |
3 | இக்காலச் சூழ்நிலைக்குக் கூட்டுக் குடும்பம் ஏற்புடையதா? | 30 ஏப்ரல் 2006 |
2 | காலத்திற்கேற்ப தமிழர்கள் தம் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்கிறார்களா? | 31 மார்ச் 2006 |
1 | ஆங்கிலக்கலப்பில்லாத உரைநடைத் தமிழ் சாத்தியமா? | 01 ஜனவரி 2006 |
இதுவரை நடைபெற்ற எங்களின் பட்டிமன்றத் தலைப்புகள்!